Sunday, July 2, 2017

Chennai to Karaikal to Vedaranyam to Kodiyakarai to Avudaiyarkoil to Karaikudi to Chennai

Sriram : "சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்......"

Sundar and Vijay were busy doing NOTHING..... 😂, even then also, they did not respond and hence

Again, Sriram: "ஐயாஅஅஅ..."

Sundar responded now by saying: "போய்ட்ட அப்புறம் வாப்பா....."

கடுப்பான Sriram: "யோவ்வ்வ்வ்வ் Sundar...."

Sundar : "எங்கேயோ கேட்ட குரல்" என்று திரும்பி பார்த்து, "Sriram, வாங்க வாங்க" என்றார்..

அது வரை ஒண்ணுமே செய்யாம BUSYaa இருந்த Vijayum "வாங்க வாங்க" என்றார்.

Sriram to Sundar: அது நான்னு தெரிந்தும் தானே அப்படி Sonnenga....

Sundar: Che che... Ana Sundaraoda Mind Voice ----- "கண்டுபிடிச்சுடரே மனுஷன்"

Sriram: "Sari Vidunga... என்ன வர sonnenga??"

Sundar: Base Voicela " போலாமா"?

Sriram: "போய்ட்டு வாங்க. அதுக்கு என்னை ஏன் கூப்பிடறீங்க?"

Sundar: "Adhu illa Saar," என்று கூறி மறுபடியும் Base Voicela " போலாமா"? என்றார்...

Sriram: "Yenna Polama?!?!"

Sundar: "Trip polama?"

Vijay: "Yenna Trip polama?"

Sundar: மீசைய முறுக்கிக்கிட்டு, அவ்வளவு பெரிய கண்ணாடி போட்டிருந்தும், கண்ணாடிக்கும் புருவத்திற்கும் உள்ள gap வழியா Vijayabalanai பார்த்தார் ----- Sorry ---- முறைத்தார்.

புரிந்து கொண்டVijay: "இல்ல இப்பதான ரெண்டு மாசத்துக்கு முன்னாடி போனோம். அதான் கேட்டான்" என்றார்.

அதற்கு Sundar: "மாசம்னு பார்த்த ரெண்டு தான் ஆனா நாள்னு பார்த்தா அறுபது ஆச்சே" என்று சொல்லி கையை கட்டி வானம் பார்த்தார். 

Pant shirt போட்ட கவிஞர் வைரமுத்து போல இருந்தார் namma allu. 

ஆனா Vairamuthu கொஞ்சம் heightuu... Namma allu... சரி அத விடுங்க....

Sriram: Vairamuthu Sira பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் வெளிய வராம Karaikal and Karaikudiku   போலாம்ன்னு சொல்ல்றதுக்கு பதிலா "கள்ளிக்காட்டுku" போலாம் என்றேன்... 

This is how one of our weekend trip to Karaikal, Vedaranyam, Kodiyakarai and Karaikudi started. 

Will come back and update further details on this trip. 



1 comment:

Unknown said...

Hey, I am working in towing Des Moines. It is best training provide. I shared many social sites. It is best reviews provide. Thanks for posting.